

யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா பூபதி அவர்கள் 20-06-2025 ஏகாதசி நாளில் கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு நன்னிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முருகேசு சின்னையா(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி, பருமளம், பகவதி, கனகசபாபதி, கனகசிங்கம், செல்லமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுமாரன்(ராகவன்/ராஜேஷ்குமார்- லண்டன்), ஜெயகுமார்(கனடா), அம்பிகைகுமார்(சென்னை), பூமகள்(லண்டன்), ரவிக்குமார்(லண்டன்), நிமலகுமார்(கனடா), சதீஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிர்மலா, ஜெயக்குமாரி, கவிதாஞ்சலா, அகிலன், நளாயினி, ராதை, சுதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மைத்திரேயி, கௌசிகன், வஜிரன், திவ்வியா, அனோஷா, தர்மிஷா, சபரீஸ்வரன், ரானியா, அபிதா, காயத்திரி,காலஞ்சென்றவர்களான முகேஸ்குமார், சஜீவ் மற்றும் சாரிகா, கஜானன், அட்சயா, பிரணவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கியாரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Live Link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 25 Jun 2025 5:00 PM - 9:00 PM
- Thursday, 26 Jun 2025 8:00 AM - 11:00 AM
- Thursday, 26 Jun 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Deepest Condolences to all family members!