மரண அறிவித்தல்
அமரர் சின்னத்தம்பி சுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்
வயது 81
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 23-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சிவபாக்கியம், சந்திரசேகரம், கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயந்தினி, சுகுமார்(பவா), றஜனி, சோதினி, சுரேஷ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இந்திரஜோதி, பகிதரன், சிவபாலசுந்தரம், சந்திரின் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
உங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய வேண்டி பிராத்திக்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.