கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Chilaja Kuganesan
1981 -
2021
சைலாவின் மறைவு நமக்கு ஓர் பேரிழப்பு! அனைவருடனும் அன்பாகவும், பாசமாகவும், மரியாதையுடனும், கலகலப்பாகவும் பழகியவர்! அன்னாரின் திடீர் பிரிவின் துயரத்தால் அல்லலுறும் இனியநண்பன் நேசன், பிள்ளைகள், உறவினர் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு எம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, சைலாவின் ஆத்மா அமைதிகொள்ள இறைவனை வேண்டுகிறேன் 🙏🏾🙏🏾🙏🏾
Write Tribute