Clicky

பிறப்பு 27 FEB 1981
இறப்பு 07 JUL 2021
அமரர் சைலஜா குகநேசன்
வயது 40
அமரர் சைலஜா குகநேசன் 1981 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் அன்புத் தோழியே உனக்காக காத்திருக்கும் என் இரு கண்களுக்கும் தெரியவில்லை உனக்கும் எனக்கும் உள்ள இடைவெளி உன்னோடு பேசத்துடிக்கும் உதடுகளுக்குப் புரியவில்லை உனக்கும் எனக்கும் உள்ள இடைவெளி. உன்னை எதிர்பார்த்து ஏங்கும் இதயத்துக்கும் தெரியவில்லை உனக்கும் எனக்கும் உள்ள இடைவெளி இவை அனைத்துக்கும் புரியவைக்கும் வழி தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறது புத்திசொல்லும் மூளை எல்லாமே இல்லாமல் போனபின்னும் உன்னோடிருந்த நாட்களை மறந்திட முடியாமல் உனக்காகவே ஊசலாடிக்கொண்டிருக்கிறது இன்னும் என்னை விட்டுப்போகாத உயிர்.
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 08 Jul, 2021