மரண அறிவித்தல்
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், வதிரி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வதி தனபாலசிங்கம் அவர்கள் 07-07-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
துஷாரா அவர்களின் அன்புத் தாயாரும்,
பாலேந்திரன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஜீவானந்தன், ஜெயானந்தன், ஜெயதேவி, சுகிர்தலோஜினி மற்றும் மாலினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரியா, அஞ்சலி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Sunday, 23 Jul 2023 8:00 AM - 10:45 AM
தகனம்
Get Direction
- Sunday, 23 Jul 2023 11:15 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
பாலேந்திரன் - மருமகன்
- Contact Request Details
துஷாரா - மகள்
- Contact Request Details
மாலினி - சகோதரி
- Contact Request Details
ராஜேஸ்வரி - அண்ணி
- Contact Request Details
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் ..