Clicky

Born 04 MAY 1932
Rest 25 AUG 2024
Late Chelvanayagi Balasubramaniam
Age 92
Late Chelvanayagi Balasubramaniam 1932 - 2024 Wellawatte, Sri Lanka Sri Lanka
Tribute
RIP.
Late Chelvanayagi Balasubramaniam
1932 - 2024

அம்மா  காலக்கணக்குகளில் அடக்கிவிட முடியாத கருப்பொருள் இந்த ஞாலத்தின் பேர் வடிவம்  அம்புலி காட்டி அமுது ஊட்டி ,தத்தி நடை பழகு வேளை கைபற்றி நடந்து ஊமை உதடுகள் உச்சரிக்க மொழி தந்து வழிநடத்தும் கடவுளின் கொடை அல்லவாஅம்மாவின் நினைவுகள் காலத்தால் என்றுமே அழியாது                      ஓம் சாந்தி  இ .யோகி ,நோர்வே   .

Write Tribute