யாழ்ப்பாணம் முத்திரை சந்தியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Vejle ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாதன் அந்தோனிபிள்ளை அவர்கள் 09-12-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிபிள்ளை, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
ரஞ்சன், கேசவன், சுஜீவன், பத்மினி(ஜேர்மனி), சுமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சவுந்திரவதி, லீலாவதி, பெனடிற் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிர்மலா, கருணாகரன்(ஜேர்மனி), ரஞ்சித்குமார், வக்சலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா, திருச்செல்வம், தயாளம், சண்முகலிங்கம், சிவலிங்கம், கிரிஜாதேவி, பாலச்சந்திரன், விஜயன் மற்றும் மலர்தேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரம்மியா, றபானா, ரவீனா, சொன்யா, சோபிகா, காலஞ்சென்ற சாம், விக்ரோறியா, ஜெனிபர், ஆகாஷ், அஜித், அஜய், அஜித்தா, பிரியன், சைலா, மாயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 15 Dec 2021 10:00 AM - 12:00 PM
- Wednesday, 15 Dec 2021 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details