மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா விவேகானந்தன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Thank You Message
We would like to thank all relatives, friends and everyone who supported us during this difficult time. Thank you for sending messages of condolences through phone calls, emails, social media and in person. Thank you for laying wreaths and offering tribute. Thank you to all those who attended viewing and participated in the cremation ceremony and to all those who has continued to helped us overcome innumerous difficulties since we lost our father
Heart felt condolences to Virushni and Vijayanth. Our thoughts and prayers are with you at this saddest moment. May your dear Father’s soul Rest In Peace with the Almighty and with your dear...