
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Chelliah Sivanesavel
1958 -
2019

இறைபதம் அடைந்த அமரர் செல்லையா சிவநேசவேல்அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி அவர் தம் பாதக்கமலங்களில் எம் கண்ணீர்ப்பூக்களை காணிக்கையாக்கி வணங்கி நிற்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
Write Tribute
சிறுவயதில் உங்களுடன் பழகியகாலங்களையும், 32வருடங்களின்பின் ஜேர்மனியில் சந்தித்ததையும் நினைத்துப்பார்க்கிறேன்.உங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.