

யாழ். நுணாவில் கிழக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Wentworthville ஐ தற்போது வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சிவநாதன் அவர்கள் 03-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Guard செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நுணாவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் பரமேஸ்வரி தம்பதிகளின் ஆசை மருமகனும்,
கமலேஸ்வரி(கமலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சிவமீரா, சிவமித்திரா, சிவோதயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Thanojahn, Robert, Sharanya ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Yaston, Alivia, Mia, Kairen ஆகியோரின் ஆசை பேரனும்,
தனலக்ஷ்மி, தில்லைநாதன், ரங்கநாதன், குகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரி, லிங்கேஸ்வரன் மற்றும் குகேந்திரன், விக்னேஸ்வரன், குணேஸ்வரி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற தவபாக்கியம் மற்றும் தர்ஷினி, வசந்தாதேவி, அரசநாயகம், தேவகி, செந்தில்சோதி, சிவசக்தி, தர்மரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Chelliah Sivanathan was born in Chavakacheri, Sri Lanka and lived in Wentworthville, Australia passed away on the 3rd of February, 2023.
The much loved and respected son of the late Guard Chelliah and late Thangamma.
Loving husband of Kamala.
Beloved father of Meera(London), Mithra(Melbourne), Thayan(London).
Father-in-law of Dano(London), Robert(Melbourne), Sharanya(London).
Grandfather of Yaston, Alivia, Mia, Kairen.
This notice is provided for all family and friends.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Monday, 13 Feb 2023 11:30 AM
- Monday, 13 Feb 2023 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences to the family. We only got to know him for a short period but have seen and heard of his kindness, generosity and love for music. May his soul rest in peace ?.