
யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், செட்டியவூர் தொண்டமானாற்றை வதிவிடமாகவும், தற்போது கனடா Mississaga Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா முருகேசு அவர்கள் 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம்(சின்னமணி), குலசேகரம், சந்தானரட்ணம், தங்கம்மா, நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மனோரஞ்சிதமலர் மற்றும் மங்களேஸ்வரி, பானுமதி, தங்கவடிவேல், குமாரதாசன், முருகதாசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வெற்றிவேல், தர்மகுலசிங்கம், பாஸ்கரநாதன், சுதானி, சாவித்திரி, வனிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரசாந்தி, வைகுந்தவாசன், அஜிதா, சங்கீதா, நிசங்கர், சுஸாந்தி, வாகீசன், கஜானி, கிஷானி, சஞ்சீவ், நிவேதா, ரிதுஷன், கோபிஷன், அபினா, ஜஸ்மினா, அரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
வத்தீசன், ரவினா, கிஷாந், அஸானா, அரிஸ் ஆகியோரன் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP