

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஓமந்தை, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா மார்க்கண்டேயர் அவர்கள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மனோன்மணி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் பாக்கியலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தவமணிதேவி(தேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,
தமயந்தி(அவுஸ்திரேலியா), Dr.தனஞ்சயன்(கனடா), தயாபரன்(சுட்டி- கனடா), பிரஷாந்தி(ஆனந்தி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உமாசரண்(அவுஸ்திரேலியா), சுரேஷினி(கனடா), சுகந்தினி(கனடா), சுரேஷன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைஷாலி, அக்ஷயா, ஹரிணி, சாருஜன், ஹரிஜயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம்(சிவமணி), புஸ்பவதி, ராமகிருஸ்ணா(பாலா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கோபாலசிங்கம், அருளானந்தன், ஆனந்தலக்ஷ்மி, சண்முகராஜா, தேவராஜா, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 20 Mar 2025 10:30 AM - 11:30 AM
- Thursday, 20 Mar 2025 11:30 AM
- Thursday, 20 Mar 2025 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +61418160763
- Mobile : +12045888877
- Mobile : +14166714968
- Mobile : +447852440858
- Mobile : +61418160767
உங்கள் இழப்புக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம், மேலும் கடவுள் உங்களுக்கு தேவையான பலத்தை அளிக்கும்படி அவரிடம் பிரார்த்தனை செய்கிறோம்