Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 MAR 1944
இறப்பு 07 OCT 2024
அமரர் செல்லையா கிருஷ்ணதாசன் 1944 - 2024 புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Bromley, Tolworth ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா கிருஷ்ணதாசன் அவர்கள் 07-10-2024 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சிவசுப்பிரமணியம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(கனடா), தெய்வீகராணி(உரும்பிராய்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

ஹரிஹரன், சிவஹரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பூஜா, கோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Anya, Tara ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவா கிருஷ்ணதாசன் - மகன்