யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா கோணேஸ்வரன் அவர்கள் 11-12-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா யோகரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அரியரட்னம் கிருபாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலினி(சித்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஹர்ஷினி அவர்களின் அன்பு மாமனாரும்,
டுருவன், கேய்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான திருக்கேதீஸ்வரன்(கனடா), கிருஷ்ணகுமாரி(இலங்கை) மற்றும் ஜெகதீஸ்வரன்(கனடா), இந்திரகுமாரி(இலங்கை), சூரியகுமாரி(இளைப்பாறிய அதிபர் மானிப்பாய் மகளிர் கல்லூரி), முனீஸ்வரன்(கனடா), சந்திரகுமாரி(இளைப்பாறிய உபஅதிபர் மானிப்பாய் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றுயினா, காலஞ்சென்ற புத்திரசிகாமணி, வடிவாம்பாள், அற்புதராசா, ஜெயவீரசிங்கம்(இளைப்பாறிய உபஅதிபர் மானிப்பாய் Memorial கல்லூரி), வசந்தி, காலஞ்சென்ற அமிர்தலிங்கம்(அதிபர் நடேஸ்வரா கல்லூரி) மற்றும் ரஞ்சினி(இலங்கை), விஜயகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details