Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 JAN 1928
இறப்பு 11 JUN 2019
அமரர் செல்லையா காஞ்சிமாவடிவேல் (காஞ்சியப்பா)
வயது 91
அமரர் செல்லையா காஞ்சிமாவடிவேல் 1928 - 2019 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மயிலியதனை தொண்டைமானாற்றை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா காஞ்சிமாவடிவேல் அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செளந்தரியம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

அன்னாரை இழந்து தவிக்கும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் ,பூட்டப்பிள்ளைகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-06-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  மயிலியதனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்