

யாழ். கொக்குவில் சாம்பியன் லேனைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne (Dandenong) ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபை செல்லையா அவர்கள் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி(பிள்ளையக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தனஞ்செயன் மற்றும் சிவகுமார், ஜெயகுமார், சுகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாணி, சோதி, நித்தியா, றஞ்சனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ராமலிங்கம், குமாரசாமி, அருணாச்சலம், கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரூபேஸ், கவியன், அனோஜன், விகாஷன், அவினா, மதுரா, சபி, பார்த்திபன், ரஜித்தா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆரியன், அஞ்சலி, மாயா, டியா, ஆரியன், டெயான், லெயானா, ஏலா, சாயகன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr Chelliah Kanagasabai peacefully passed away in Dandenong Melbourne on Sunday the 20th March 2022. He was a Loving son of Late Mr & Mrs Kanagasabai Sellammah and Loving husband of Late Mrs Maheswari Chelliah and Loving Father of Late Thananjeyan (Rajan), Siva (Canada), Kumar(Germany) and Babu (Germany). A Loving Father-in-law to Vani Thananjeyan (Melbourne), Sothy, Nithiya and Ranji. A loving brother of late Ramalingam, late Kumarasaami, late Arunachalam, late Kanagaraththinam, Loving Grandfather of Rubesch, Kavi, Sabi, Parthipan, Rajeithaa, Madura, Anojan, Vihashan and Aviena. A Loving Great Grandfather of Aarian, Anjeli, Maya, Saijan, Tiya, Layanna, Ella, Arian and Dejan.
Live streaming Link:- Click Here
நிகழ்வுகள்
- Sunday, 27 Mar 2022 9:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Sukumar and Ranji Please accept our heartfelt condolences. siri annai and family ( Mississauga, Canada)