யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், 250, ஆனந்தன் வடலி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கமலாதேவி அவர்கள் 02-09-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சந்தாணலட்சுமி, பாக்கியவதி, நவரத்தினராசா மற்றும் சண்முகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், குணரெட்ணம் மற்றும் கிருபா, ஜெயராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லோசனா, ஜனனி, வதனி, நளினி, தர்மினி, அஜந்தன், கமலதாசன், பிரியா, சுதன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
ஷர்மிலி, மயூரன், கோபிகா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் 250, ஆனந்தன் வடலி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details