
வவுனியா நெடுங்கேணி சின்னடம்பனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பூதத்தம்பி அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பார்வதி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற வேதாரணியம், செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற முத்தம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
புவனேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற கணேசலிங்கம், தவசீலன்(ஜேர்மனி), இந்திரவதனி, காலஞ்சென்ற அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவசுப்ரமணியம்(கனடா), சிவாஜினி(ஜேர்மனி), காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, கவி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, தியாகராசா மற்றும் தங்கராசா, காலஞ்சென்ற நடராசா, திலகவதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நித்தியபவனந்தம், இந்திராணி, காலஞ்சென்ற உருத்திராதேவி, சேதுப்பிள்ளை, நாகராசா(கனடா), காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, சிதம்பரப்பிள்ளை(முத்தையா), பொன்னையா மற்றும் செல்லத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஜந்தரூபன்(கனடா), கேதீஸ்வரன், சுமித்ரா(கனடா), அன்பரசன்(கனடா), பிரவீணாகஜன்(கனடா), வினோதன், கிருசாந்தன், அஜித்தா, சகீலன், தகவினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
ரொஸ்வின், ஏகன், ஜயிரா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சின்னடம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.