Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 JUL 1936
இறப்பு 22 MAY 2011
அமரர் செல்லப்பா சாரங்கபாணி
Retired Assistant Superintendent of Surveyor / CEO of Sri Lanka Survey Organization
வயது 74
அமரர் செல்லப்பா சாரங்கபாணி 1936 - 2011 இணுவில், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

இணுவிலைப் பிறப்பிடமாகவும், நெல்லியடியை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா சாரங்கபாணி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் ஒளிவிளக்காய்
மிளிர்ந்த எம் தலைவனே!
அறிவூட்டி சீராட்டி வளர்த்த தந்தையே!
அன்பான அறிவு தந்து
அரவணைத்து மகிழ்ந்தவரே!
பொன்னான வாழ்வுதனைப்
போற்றிவளர்த்த பிதாவே!
கூடிக்குலம் மகிழ்ந்து
நேசமுடன் எம்மைவிட்டு
பிரிந்து பத்து ஆண்டுகள் கடந்தாலும்
மறப்போமா உங்களை வாழ்வில்

இப் புவியில் மற்றவர்போல் நித்தம் எம்மை வழிநடத்தி,
சபைதனில் எம்மையும் நாலுபேர் மேலாய் மதிக்க வைத்த ஐயா!
இப்போதும் இறையாசி வேண்டி
உனை வணங்கி நிற்கும்....
பாசமிகு உன்
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள்

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices