Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 DEC 1949
இறப்பு 25 OCT 2023
அமரர் செல்லப்பா சிவபாக்கியம்
வயது 73
அமரர் செல்லப்பா சிவபாக்கியம் 1949 - 2023 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Meaux ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சிவபாக்கியம் அவர்கள் 25-10-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்லப்பா அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

மகேஸ்வரன், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜம்மாள் அவர்களின் அன்பு மைத்துனியும்,

றமேஸ்குமார், சுதர்சினி ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உமைபாலன் - உறவினர்
யாதவன் - உறவினர்

Summary

Photos

No Photos

Notices