Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 08 NOV 1927
விண்ணில் 10 AUG 2023
திருமதி செல்லமுத்து குமாரசாமி (ரட்ணா)
ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை- சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி
வயது 95
திருமதி செல்லமுத்து குமாரசாமி 1927 - 2023 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கல்கிசை, முல்லைத்தீவு வன்னிவிலாங்குளம், கொழும்பு மொரட்டுவ சொய்சாபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லமுத்து குமாரசாமி அவர்கள் 10-08-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா, கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லப்பா குமாரசாமி அவர்களின் அருமை மனைவியும்,

காலஞ்சென்றவர்களான யோகலிங்கம், சிவஞானசுந்தரம், செல்வதி மற்றும் தர்மலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவாஜனி, ரவீந்திரன், ரவிகரன், ரவிகுமார், ரவிச்செல்வம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விக்னராஜா, விமலா(நிமோல்), சிவசெல்வி, சசிமா, மாலினி ஆகியோரின் பாசமிகு மாமியும்,

பிரசன்னா- மேகலா, கீர்த்தனா- ரமேஷ்சங்கர் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

நிருஷன் - தாரா, நிலாந்தன் - அகலிக்கா, நிஷாத்- காயா, கனீஷா- சுதன், அனிஷா- Rob, லேனுஷா, சங்கரி, வைஷ்ணவி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

தியா, பிரவின், கவிநயன், இனியா, கனியா, மாயா, அஞ்சலி, அனாயா, சியன், எலா, கியன், சஞ்ஜீவன், ஜானவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சசிமா - மருமகள்
ரவீந்திரன் - மகன்
ரவிசெல்வம் - மகன்

Photos

Notices