யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா பொன்னம்பலம் அவர்கள் 02-12-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், அருமைமுத்து தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கந்தையா, சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னம்பலம் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
சரோஜினிதேவி(Toronto), காலஞ்சென்ற தனா மனிக்ஸ், சிவபாலன்(லண்டன்), ஜெயதேவி(Markham), காலஞ்சென்ற குகபாலன், கணேசபாலன்(பரீஸ்), ஸ்ரீகந்தபாலன்(Markham), உமாதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அமரசிங்கம், பத்மினி(ஐக்கிய அமெரிக்கா), ரோகினி(லண்டன்), குகனேந்திரன்(Markham), மனோகரி(Scarborough), ஷியாமளா(பரீஸ்), அகிலா (Markham), குகனேசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, ராசம்மா மற்றும் கதிர்காமதம்பி(Holland), புஷ்பவதி(Windosr), சத்தியேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கீதா- சசி, சபேசன்- ரஜித்தா, சங்கீதா- லஷ்மன், லாவண்யா, சுகண்யா- மத்யூ, சரண்யா, ஷேன்- லோறா, ராகவன்- ரெபேக்கா, குகா- இந்தி, பிரதா- சிவா, சிந்து- பிரியா, பிரசாத், அபிராமி- தினேஷ், பாரதி- ரிச்சாட், ஷியாம், லஷ்மன், தர்ஷி- அனுஜ், அகிலன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மா/அப்பம்மாவும்,
சன்ஜய், அன்ஷி, அமிஷா, டிலானி, அரன், ஆவியா, ஆறியா, மியா, ரியோ, ஜாஸ்மின், கீரன், இனியா, ஓவியா, ஆதன், எழில், மித்ரன், ஏரியல், பிராட்லி, அன்யா, அஷயா, அமியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live link : Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 08 Dec 2021 6:00 PM - 9:00 PM
- Thursday, 09 Dec 2021 9:00 AM - 10:00 AM
- Thursday, 09 Dec 2021 10:00 AM - 11:30 AM
- Thursday, 09 Dec 2021 12:00 PM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Sri and Family, our thoughts and prayers are with you. May aunty Rest In Peace