Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 08 OCT 1927
விண்ணில் 25 JAN 2022
அமரர் செல்லம்மா அரசு
Retired English Teacher- Kaithady
வயது 94
அமரர் செல்லம்மா அரசு 1927 - 2022 சிங்கப்பூர், Singapore Singapore
Tribute 21 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். கைதடி தெற்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா அரசு அவர்கள் 25-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கைதடியைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கோப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற சீனிவாசகம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அரசு சீனிவாசகம்(Senior Administrative Officer, Kacheri, Jaffna) அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீகாந்தன்(கனடா), றவிகாந்தன்(கனடா), புவிகாந்தன்(கனடா), மதிகாந்தன்(கனடா), கவிகாந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயாளினி, கிருஷ்ணி, சகுந்தலாதேவி, சித்திரா, சுதாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Rilan, Vidya Vimalan, Kevin, Ray, Kajana Daryl, Sheana Luxman, Nesha, Thusha, Tenasha, Kabisha ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஸ்ரீகாந்தன் - மகன்

Photos

No Photos

Notices