Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 02 SEP 1938
மறைவு 21 JAN 2019
அமரர் செல்லையா செல்வச்சீராளன்
சங்கீத பூசணம்
வயது 80
அமரர் செல்லையா செல்வச்சீராளன் 1938 - 2019 பருத்தியடைப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். ஊர்காவற்துறை பருத்தியடைப்பைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா செல்வச்சீராளன் அவர்கள் 21-01-2019 திங்கட்கிழமை அன்று ஜெர்மனியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், சிதம்பரபிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,

சிவலிங்கம்(நொத்தாரிசு) ஜெயலக்சுமி(அநாதியம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவச்செல்வி கோகுலகுமார்(லண்டன்), திருமூலதீபன்(லண்டன்), அருள்மொழித்தேவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மஞ்சரெத்தினம், இராஐசேகரன்(யோகன்), இராஜேஸ்வரி(பாக்கியம்), காலஞ்சென்றவர்களான தில்லைராணி, ஜெயகுணாளன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயகுலராணி, ரோகினி, திருமகள், இளங்கீரன், அதிஸ்ரதேவி மற்றும் காலஞ்சென்றவர்களான சாதானந்தன், இளங்கோவன், இளம்பூரணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோகுலகுமார், கோசலா, மேரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கபிலன், சரண், பரத், கனிஸ்கா, மிதுசா, நிசா, றிசா, ஈத்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2019 திங்கட்கிழமை அன்று மு.ப. 10:00 மணிமுதல் பி.ப. 12:30 மணிவரை Schulstrasse 19 Am Friedhof Zu Hennef/ Geistingen 53773 Hennef/ Sieg எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices