10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லையா இரத்தினம்
இளைப்பாறிய புகையிரத உத்தியோகத்தர்
வயது 78
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நெடுந்தீவை பூர்வீகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா வீரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா இரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குல விளக்கே
ஆண்டு பத்து போனாலும்
உம் நினைவுகள் எம்மை
விட்டு அகலவில்லை ஐயா!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் ஐயா!
உம் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு ஐயாவே!
உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
என்றும் உங்கள் நினைவில் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், குடும்பத்தினர்
தகவல்:
இலங்கை வேந்தன்(மகன் - UK)
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute