Clicky

பிறப்பு 31 DEC 1974
இறப்பு 06 FEB 2025
திரு செல்லையா ஸ்ரீரெங்கநாதன் (நாதன்)
நாதன் சைவ உணவகம் யாழ்ப்பாணம்
வயது 50
திரு செல்லையா ஸ்ரீரெங்கநாதன் 1974 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Selliah Sriranganathan
1974 - 2025

நீர் மேல் குமிழி போல் வாழ்க்கை என்பதை மெய்யாக்கி காலனவன் தங்கள் உயிரைக் காவு கொண்டானோ. என் செய்வது. விதி வலிது.தங்கள் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் அமைதி பெற வணங்குகின்றோம்.ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.

Write Tribute