1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், திருநகர் வடக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா பஞ்சரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-01-2023
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இதயம் வரைக்கும் இறங்கிய சோகத்தால்
இன்று எங்கள் விழிகளிலே
வழிகின்றதே கண்ணீர்துளிகள்
காத்திருந்து பறித்ததென்ன
கயவனே உன் நீதியென்ன
கண்களிலே நீருமில்லை
காத்திருக்க பொறுமையுமில்லை
உங்கள் நினைவு மட்டும்
மாறவில்லை அப்பா!
பொட்டிழந்து பூவிழந்து நிற்கின்றேன்
நான் செய்த பாவம் என்ன
நித்திரையின்றி தவிக்கின்றேன்
நிம்மதியில்லாமல் வாழ்கின்றேன்
ஆண்டுகள் போனாலும் ஆறாது என மனம்
உன்னடி சேர காத்திருக்கின்றேன்....
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்