
யாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா ஆறுமுகம் அவர்கள் 26-11-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன்(ரூபன்- சுவிஸ்), யசோதா(இலங்கை), சுதாகரன்(கனடா), றமித்தா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, இரத்தினம், தம்பிராஜா மற்றும் மகேஸ்வரி, செல்வரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிருஷ்ணகுமாரி, தெய்வேந்திரன், மைதிலி, சுந்தர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரவீனா, பிருத்திகா, ஆர்மீதன், யனுசிகா, நிலோசன், நிருசிகா, தனுசிகன், ஆகாஷ், அபிராம், அனுஷ், சர்மிதா, நிரோன், காவியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கிருத்திகா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் எதிர்வரும் தினங்களில் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Heartfelt condolance