

யாழ். திருநெல்வேலி வடக்கு பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லதுரை யோகராஜா அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லதுரை, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசாத்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ரம்யா, அகல்யா, ஜெகபிரதாபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சயந்தன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
அபிநயா, அப்சரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான தனரட்ணம்(சிவசோதி), சிவயோகம் மற்றும் சிவலோசனி, காலஞ்சென்ற சிவமனோகரி, சிவபாலதேவி, தியாகராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா, சிவஞானசுந்தரம், கனகரட்ணம், தியாகராஜா, ரஞ்சினி மற்றும் துரைசிங்கம், விக்னேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 02 Feb 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 03 Feb 2025 9:00 AM - 10:00 AM
- Monday, 03 Feb 2025 10:00 AM
- Monday, 03 Feb 2025 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details