Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 MAY 1946
இறப்பு 20 AUG 2026
திரு சத்தியமூர்த்தி செல்லத்துரை
ஓய்வு பெற்ற ஆசிரியர்
வயது 80
திரு சத்தியமூர்த்தி செல்லத்துரை 1946 - 2026 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சத்தியமூர்த்தி செல்லத்துரை அவர்கள் 20-08-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை (அதிபர்) பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை (வர்த்தகர் பொறளை) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலபத்மா (ராணி) அவர்களின் பாசமிகு கணவரும்,

நளாயினி, சுதர்ஷனி, தாட்ஷாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சபாஈசன், ஞானகுமார், வேணுகானன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஐனன், பிரணவி, கஜானன், வர்ஷனா, தாமிரா, ஆதிரன், சுபனன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

நாகேஸ்வரி, காலஞ்சென்ற காந்திமூர்த்தி, மகேஸ்வரி, குருமூர்த்தி, ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, நகுலேஸ்வரி, பரமேஸ்வரி, சாந்தமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பரமலிங்கம், லலிதா, பூலோகநாதன், அமிர்தா, தியாகராஜா, சிவராஜா, கணேசமூர்த்தி, பாலேந்திரன், கீதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருபானந்தன் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,

கலாதேவி அவர்களின் பாசமிகு சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நளாயினி - மகள்
தாட்சா - மகள்
சாந்தமூர்த்தி - சகோதரன்
குமார் - மருமகன்

Photos

Notices