யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துத்தம்பி செல்லாச்சிப்பிள்ளை அவர்கள் 28-12-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாராயணபிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முத்துத்தம்பி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
இராயேந்திரா அவர்களின் அன்புத் தாயாரும்,
ஜெயந்தி அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி, செல்லமுத்து, கந்தையா, ஐயாக்குட்டி, தங்கச்சிப்பிள்ளை, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, சின்னத்தங்கை, பூமணி மற்றும் லீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம், குலசிங்கம், பாலசிங்கம் மற்றும் ஞானேஸ்வரி(றாணி), பத்மாவதி(கிளி), சிவஞானம், சிவசோதி, பத்மலோசினி(தனம்) ஆகியோரின் சிறியதாயாரும்,
இராசலட்சுமி, புவனேஸ்வரி, தனலட்சுமி, யோகேஸ்வரி, தவராசா, காலஞ்சென்ற இரத்தினராசா, இராயேஸ்வரி, புனிதவதி, சகுந்தலாதேவி, தவேஸ்வரி, சுரேந்தினி, சயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிருசா- Mathieu, அபிரா- Alejendro, விதுசன்- Saffia ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Amila Mathieu அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:-Click Here
நிகழ்வுகள்
- Saturday, 06 Jan 2024 5:00 PM - 9:00 PM
- Sunday, 07 Jan 2024 8:00 AM - 12:00 PM
மனதால் உயிரில் அன்பு செலுத்தி உடலை இச்சை, பெருமை மற்றும் பொறாமை போன்ற அகந்தை நிலைகளில் சிக்க அனுமதியாது இன்ப நிறைவு வாழ்வுடன் இறையிடம்