Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 MAY 1931
இறப்பு 21 JAN 2024
திருமதி சார்லட் புவனேஸ்வரி விஜயரத்தினம்
இளைப்பாறிய ஆசிரியை
வயது 92
திருமதி சார்லட் புவனேஸ்வரி விஜயரத்தினம் 1931 - 2024 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், இலங்கை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய ஆசிரியை சார்லட் புவனேஸ்வரி விஜயரத்தினம் அவர்கள் 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோசப் வைரமுத்து விஜயரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான புளோரன்ஸ் குணவர்தன, மடில்டா ஜோசப், எமிலி குணரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லொரெட்டா அமிர்தவதனி, காலஞ்சென்றவர்களான ரீட்டா நிர்மலா, நீட்டா பிரேமலா மற்றும் நோபல் ஆனந்த சொருபன், அன்னா கோகிலா, கிறேஸ் அற்புதம், போதகர் ஜோன் சாந்த சொருபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற டேவிட் கமலசேகரம், ஜெய்சூரியன், ராஜமோகன், மனோரமா, மரியாம்பிள்ளை, பாலசிங்கம், டிலித்திரா பாசமிகு மாமியாரும்,

கிறிஸ்டின், ஃபெயித், சார்ல்டன், ஜெரோம், மார்ஷா, ஸ்டவான், ஜெஷுருன், ஜோஷ்வா, சஜீவ், ஈவ்லின், டயான், ரோஷன், சரண்யா, ஷரன், ஜெரேமியா, கெரோன், அனுஷா, லில்லி பிரிசில்லா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டியாரா, ஷனவோன், ஷாஹன், அனெஸ்ஸா, ஜஸ்மின், ஹோப், ஏனோக், மைக்கா, டேவிட், நோவா, பெல்லா, கீலன், ஜோயி, ஏரியல், எலா, அலிசா, அலரா, அயோமி, இலாய், சார்லி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

லொரெட்டா(வதனா) - மகள்
ரூபன் - மகன்
அன்னா(கோகிலா) - மகள்
கிரேஸ்(அற்புதம்) - மகள்
போதகர் ஜோன் விஜய் - மகன்