Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 18 JUN 1950
விண்ணில் 09 APR 2023
அமரர் சால்ஸ் செல்வரத்தினம்
வயது 72
அமரர் சால்ஸ் செல்வரத்தினம் 1950 - 2023 கரம்பன், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt am main ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சால்ஸ் செல்வரத்தினம் அவர்கள் 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பிலிப் ஜோசப் மேரி ஜோசேப்ன் தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரராசா கனகம்மா(நெடுந்தீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நெடுந்தீவைச் சேர்ந்த கலா(ஜேர்மனி Frankfurt am Main) அவர்களின் அன்புக் கணவரும்,

ஐெனிபா், பிறைற்னி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குணநாயகம், சபா, உதயகுமாரர், ஜெயக்குமார், செல்லகுமார், கலா, பிரேமா, ரஞ்சினி, நிலானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராயேஸ், ஜீவா, செல்வகுமார், ஜெரி, சாந்தி, அருள், மரனி, டெரிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மில்ரொன் அரசரத்தினம், டிக்சன் இராசரத்தினம், சில்டேஸ்ரொன் தருமரத்தினம், கருணைமாலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீமதி, கருணா, ஞானி, யாகொப் ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Alt-Praunheim 27,
60488 Frankfurt am main,
Germany.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
ஐெனிபா் - மகள்
ரஞ்சினி - சகோதரி
நிலானி - சகோதரி

Summary

Photos

No Photos

Notices