1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சால்ஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின்
வயது 43

அமரர் சால்ஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின்
1976 -
2020
கொழும்புத்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
41
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pau வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சால்ஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி
ஆண்டு ஒன்று ஆனாலும் உங்கள் அன்பு
முகமும் அரவணைப்பும் உங்கள் நினைவலைகளும்
எங்கள் நெஞ்சை விட்டு அகலவில்லை
எத்தனைதான் எமக்கு இருந்தாலும்
எம் உயிர் நீங்கள் இல்லையே
நாம் ஏங்கித் தவிக்கின்றோம்!
எம் இதயங்களெல்லாம் நொருங்க
இமைகளெல்லாம் நனைய
எங்களைத் தவிக்கவிட்டு
நெடுந்தூரம் சென்றதேனோ?
நாங்கள் உங்களை பிரியவில்லை ஆனால்
நீங்கள் எங்கள் அருகில் இல்லை
உங்களை யாசிக்கிறோம் - அதைவிட
உங்களை நேசிக்கிறோம்...
கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
உங்கள் நினைவில் வாழும்
குடும்பத்தினர்!!!
தகவல்:
குடும்பத்தினர், உறவினர்