யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடுவை நிரந்தர வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சந்திராவதி இராசகுமார் அவர்கள் 22-12-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவரான மணியம் புஸ்பமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அன்னராசா இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரசேகரம், ஜெகதீஸ்வரன், சந்திரகலா, ஜோகராசா, ஜெயசீலன், ரஞ்சித்குமார், றாதிகா, சசி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அம்பிகாவதி, இலட்சணகுமார், இலட்சணகுமாரி, அசோகதாசன், காலஞ்சென்றவர்களான பாலகுமார், இராசகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற நந்தகுமார் மற்றும் சுதாரஞ்சினி, தயாளினி, இந்துசன், இராகுலன், தாட்சாயினி, ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயபாலன், அருந்தவராசா, லக்சாயினி, சஞ்சிகா, ஜெயானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திலக்சன், பிருந்தா, கோபிகன், அனுசியா, அனுசயன், அக்சயா, வருணீதன், சாய்ஷா, திவாஸ், வைஸாலி, ரித்வின், ஓவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 28 Dec 2025 6:00 PM - 9:00 PM
- Monday, 29 Dec 2025 11:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16474516344
- Mobile : +14166025916
- Mobile : +94768619641
- Mobile : +16476061661
- Mobile : +16474107977
- Mobile : +94774422408