யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சந்திரவதனா பாலசுப்பிரமணியம் அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, திருகனகசுந்தரம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற துரைசாமி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீ கிருஷ்ணதாஸ்(பிரித்தானியா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீ லதா(பிரித்தானியா) அவர்களின் அன்பு மைத்துனியும்,
கோகிலாதேவி(கனடா), சுப்பிரமணியம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராஜகிறீகுமார்(கனடா), காலஞ்சென்ற சொர்ணகாந்தரூபி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
Meeting ID: 853 5874 0192
Passcode: 209329
நிகழ்வுகள்
- Sunday, 26 Sep 2021 11:30 AM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My heartfelt condolence . RIP