

வவுனியா நெடுங்கேணி மாமடுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம்பிள்ளை சிவஞானசுந்தரம் அவர்கள் 02-09-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரம்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், ராஜசேகரம், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
புவனேஸ்வரி(கனடா), கண்மணி, சரோஜினிதேவி(இலங்கை), காலஞ்சென்ற நவமணி, வடிவேல்பிள்ளை(கனடா), தர்மராஜா(சுவிஸ்), முகுந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்ளான சற்குணசிங்கம், இராசையா மற்றும் கந்தசாமி, காலஞசென்ற மங்களஜெயநாதன் மற்றும், கையிலைநாயகி(கனடா), குமுதினி(சுவிஸ்), இந்திரவதனா(கனடா), சிவசிதம்பரம், ஜெயந்தினி, சிவகுமார், ரமணி, சிவசங்கர், சுதர்சினி, மேனன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மேனன், மதுஷன், துஷாந், துஷானிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
செந்தாளன், கோபிதன், அபிதன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
பிரதீப், சுசித்ரா, கீதாஞ்சலி, ரஜீவ், கன்னிகா, கிரிதரன், சாந்தன், கேமாவதி, ஞானகலா, சந்திரமோகன், கிருத்திகா, வேணுகா, ராஜ்குமார், ஜெயராணி, ரமணன், ஜெகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹரணி, மகதி, ஷியாமி, மதுமி, அபிமன், துஷாரா, அனோஜன், அக்ஷ்யா, அபராஜிதா, ஆரணி, ஆதிசன், அபிராமி, அட்சரன், ஜஸ்வின், தேனுஜன், சோபிதன், கிரிஜன், அகல்யன், அனகாயன், சஞ்சய், ரக்சரா, ஜஸ்னவி, வசீகன், வர்னுகன், வராகன், அக்சயா, ஆதுரன், நதீனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெடுங்கேணி மாமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.