யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், கச்சேரியடியை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வரதலட்சுமி சந்திரசேகரம் அவர்கள் 14-10-2023 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுகர் பத்தினியார் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பொன்னம்மா, கனகம்மா, கமலாம்பிகை, பூபதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அம்பலவாணர், தர்மலிங்கம், வேலுச்சாமி, முத்துவேல் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ரவிசங்கர்(லண்டன்), உதயசங்கர்(லண்டன்), ஸ்ரீதரன்(கனடா), பாலச்சந்திரன்(லண்டன்), பிரேமகாந்தன்(லண்டன்), காலஞ்சென்ற ராஜேஸ்வரன் மற்றும் அனுசியா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வதனி, யோகவாணி, யாழினி, சித்ரா,சுஜீ, ஜெயன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டினேஷ்- நிரானியா, றொமேஷ், பிரசாந்- கீர்த்தணா, சிந்துஜா- ஆதவன், அஷ்வின், இந்திகா, தர்ஷா, கயல், லஜீரா, சஜீரா, பிரவீன், திவ்வியா, ஈஸ்வரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இன்னோ, றயா, லெயானா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
Live streaming link : Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 21 Oct 2023 5:00 PM - 9:00 PM
- Monday, 23 Oct 2023 7:00 AM - 8:00 AM
- Monday, 23 Oct 2023 8:00 AM - 9:30 AM
- Monday, 23 Oct 2023 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details