திரு சந்திரசேகரி குமாரசாமி
கோழிப்பண்ணை சவாரி குமாரண்ணை
வயது 90
கண்ணீர் அஞ்சலி
With love, Indra and her son Kamalarajan, Sharmila and her family, Meenakumari and her family.
22 FEB 2026
United Kingdom
அன்பும் கனிவும் நிறைந்த எங்கள் மதிப்பிற்குரிய குமாரசாமி மாமா அவர்களின் மறைவுச் செய்தி எங்களை ஆழ்ந்த துயரில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஒரு சிறந்த தந்தை, தாத்தா, மாமா மட்டுமல்ல; அன்பு, பண்பு, பணிவுடன்...