

யாழ். கோண்டாவில் கிழக்கு பொற்பதிவீதி பழைய காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம்பிள்ளை புஸ்பநாதன் அவர்கள் 10-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்பிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், இருபாலை VH லேனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான காசிலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியநாதன், குபேந்திரநாதன், கமலநாயகி(இந்தியா), கெங்கேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வைத்தியர் குருநாதன் மற்றும் பூமகள், திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிரஞ்சனா, ஹேமமாலினி, பிறேமலதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுமுகன், பாலகுமார், குகதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாகித்தியன், பிரணித்தா, சந்தியா, மிஷான்யா, சாகிதன், நிரஜா, நிதர்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கட்டையாலடி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
பொற்பதி வீதி,
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
saddened by the news. our condolences and deepest sympathies. we affectionately called him Pushpanathan Anna when he lived in colombo. have pleasant memories. Giri and family (Canada) Babie acca's...