
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Chandranayagi Thirunavukarasu
1945 -
2022

உங்கள் எல்லாரின் துயரங்களை ஆத்மாத்தமாக பங்கெடுக்கிறேன். பலன் எதிர்பாராத அன்பு தர்மம் தொண்டு தியாகம் போன்றவற்றுக்கு உதாரணமாக வாழ்ந்த உங்கள் அம்மாவின் ஆத்மா பாரதியார் கூறிய அந்த பெரிய கடவுள் பராசக்தியிடம் இருக்கும் என திடமாக நம்புகிறேன். ஓம் சாந்தி. ஓம் சாந்தி. ஓம் சாந்தி.
Write Tribute
Rest in peace Chandra periamma. Please take care of Kumar mama and Ammachi. Lets all meet again one day.