Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 NOV 1992
இறப்பு 01 MAR 2021
அமரர் சந்திரன் ஜெரோன்
வயது 28
அமரர் சந்திரன் ஜெரோன் 1992 - 2021 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கொழும்பு ஜெம்பட்டா வீதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட சந்திரன் ஜெரோன் அவர்கள் 01-03-2021 திங்கட்கிழமை அன்று நெதர்லாந்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவாசம் ரோஸ்மலர் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான அந்தோணி திரேசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சந்திரன் வனஜா(கொலண்ட்) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

பீற்றர், மேபில்(ஊர்காவற்துறை), யோகராஜா இந்திரா(ஜேர்மனி), செல்லதம்பி செல்வராணி(ஊர்காவற்துறை), பீற்றர்(கொழும்பு), காலஞ்சென்ற செல்வராணி, கிருபகரன், இந்திராணி(ஊர்காவற்துறை), காலஞ்சென்றவர்களான செல்வநாதன், அஞ்சலா, ரட்ணசிங்கம், ஜெசிந்தா(ஊர்காவற்துறை), இந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

சகோதர, சகோதரிகளின் பாசமிகு சகோதரரும்,

மைத்துனர், மைத்துனிகளின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices