Clicky

பிறப்பு 25 SEP 1953
இறப்பு 20 JUN 2025
திரு சந்திரமூர்த்தி நடராஜா 1953 - 2025 குரும்பசிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Chandramoorthy Nadarajah
1953 - 2025

சந்திரமூர்த்தி குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் அத்துடன் அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி நிற்கின்றேன். தவிர்க்க முடியாத காரணத்தினால் இறுதிச் சடங்கில் பங்கு பெற்ற முடியாமைக்கு மிகவும் வருந்துகின்றேன் எல்லாம் வல்ல முருகப்பெருமான் உங்களுக்கு தைரியத்தை தர வேண்டுகிறேன்.

Write Tribute