Clicky

பிறப்பு 05 JUL 1962
இறப்பு 06 APR 2020
அமரர் சந்திரமூர்த்தி செல்வக்குமார்
வயது 57
அமரர் சந்திரமூர்த்தி செல்வக்குமார் 1962 - 2020 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தங்கை மச்சான் மருமக்கள் 07 APR 2020 France

அண்ணா உங்கள் இறப்புசெய்தி கேட்டு எங்களால் அழுதாலும் ஆறமுடியவில்லை இன்னும் எங்கள் கண்ணில் உங்கள் உருவம் நடை நீங்கள் பேசியவார்த்தைகள் நெஞ்சுக்குள் நிற்கிறது. அண்ணா அண்ணா என்று கூப்பிட நீங்கள் மட்டும் தான் இருந்தீர்கள் அதுவும் கடவுளுக்கு பிடிக்கவில்லை என் இரு அண்ணனகளை காலன் பறித்துவிட்டான் தாய் மாமன் என்ற சொல்ல என்பிள்ளைகளுக் இனிய நீங்களும் இல்லை.அத்தான் என்று கூப்பிட என் கணவருக்கு யாருமில்லை அண்ணா . அண்ணி மருமகன்மாரக்கு ஆறுதல் கூறவார்தைகள் இல்லை எங்கள் அப்பாவிடமும் சின்னண்ணாவிடம் போய்விட்டீக்களோ.என்றாலும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.????????