யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சந்திரலேகா சகாதேவன் அவர்கள் 26-08-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரையப்பா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சகாதேவன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஜெயவீரசிங்கம், திசவீரசிங்கம் மற்றும் கமலாதேவி, தவமணிதேவி(ராணி), சறோஜினிதேவி(சரோ), செல்வராணி(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சங்கர், சுதாகர், ஷாமினி. சுதர்சினி, கஜீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தாட்சாயினி. ஜெயமோகனா, சஞ்சீவ், சுதாபவான் ஆகியோரின் மாமியாரும்,
சாய்பிரவீன், அனன்யா, சேகரன், மேனுஜா, சகானா, சானுயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2022 புதன்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி பிராமண உயர்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 5 மதவடி லேன்,
திருநெல்வேலி.
தொடர்புகளுக்கு
சுதா - மகள் Mobile : +94776625143
சங்கர் - மகன் Mobile : +94777293248