மட்டக்களப்பு குறுமண்வெளியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கொழும்பு,
கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சந்திரகுமாரி பற்குணராஜா அவர்கள்
18-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து செட்டியார் நேசம்மா சண்முகம்
தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிபிள்ளை வேலுப்பிள்ளை,
செல்லத்தந்கம் கணபதிபிள்ளை ஆகியோரின் அன்மபு மருமகளும்
பற்குணராஜா கணபதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற தட்சணாமூர்த்தி, கணேசமூர்த்தி, காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி, சிவபாதம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரமேஸ்(கனடா), சுரேஸ்(கனடா), நரேஸ்(லண்டன்), தனேஸ்(அவுஸ்திரேலியா), சபேஸ்(பிரான்ஸ்), டினேஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஷைலா(கனடா), ராதிகா(கனடா), வனஜா(லண்டன்), ரஜனி(அவுஸ்திரேலியா), காயத்திரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மதுமித், ஹஸ்வினி, மதுசனா, ஹரிஸ், டிவேஸ், யோஜித், ஹஜேஸ், லிஷிகா, நவிகா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 22 Apr 2021 12:00 PM - 2:00 PM
- Thursday, 22 Apr 2021 2:30 PM - 3:00 PM
Chandra akka as we fondly called was such a lively person full of fun and laughter, can never forget the moments when she was Colombo. May her soul rest in peace