மரண அறிவித்தல்


அமரர் சின்னத்தம்பி சந்திரகுமார்
1963 -
2022
உரும்பிராய், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சந்திரகுமார் அவர்கள் 20-01-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சின்னத்தம்பி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் அரியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரகுமார் சகிலா அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிளா, சரிக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவதர்சன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ரஞ்சினி, விஜி, லக்கி, சுசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதிவண்ணன், மதிவதனி, உத்தமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரின், அஷான், றீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 22 Jan 2022 2:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 23 Jan 2022 2:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Monday, 24 Jan 2022 2:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Tuesday, 25 Jan 2022 2:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 26 Jan 2022 8:00 AM - 1:00 PM
தகனம்
Get Direction
- Wednesday, 26 Jan 2022 1:00 PM