யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்திரகாந்தன் இராஜரட்ணம் அவர்கள் 06-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜரட்னம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜதுரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்தமலோசனி அவர்களின் பாசமிகு கணவரும்,
கிஷாந் அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிறி சிவசபேசன், கமலாசனி, சந்திரவதனி, சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிஸ்காந்தராஜா(சிறி), சிறிதரன்(வாவா), சாளினி, கணேசமூர்த்தி, சசிராஜா(தர்ஷன்), அருள்ராஜா(அருள்), நவநீதநாயகி, பவானி, லலிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துரைரட்ணம்(ரத்தினம்), குணசேகரன்(சேகர்), செல்வக்குமார்(செல்வன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
விஜயலட்சுமி, லக்சுமி, பிரதுஷா ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.