அமரர் சந்திரகலா புஸ்பகாந்தன்
வயது 52
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் அன்பான பள்ளித்தோழியின் மறைவுச்செய்து கேட்டு மனம் உடைந்து நிற்கிறேன். அவரைப் பிரிந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நண்பியின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
Write Tribute
Chandra akka!!! Going to miss those little chats குண்டூஸ். Rest in peace akka! Om Shanthi!