
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சந்திரகலா ராஜமோகன் அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை அன்னபுவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராஜதுரை, சுசிலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ராஜமோகன்(மோகன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
இளவரசி, பிரபாகரன், ஆரோக்கியம், சிந்து, திலீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தங்கன், லீசா, ரகு, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரோகித், ரொக்சி, சுபிக்சா, ரக்சன், ரித்திக் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
வபீசன், சிவன், தீரன், மித்ரன், துர்கா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
சைனம்மா, இரஞ்சிதமலர், காலஞ்சென்றவர்களான துரைரத்தினம், சந்திரபோஸ், சந்திரகாந்தா மற்றும் குணபாலசிங்கம், சந்திரகுமாரி, சந்திரசேகரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேம்பாமலர், காலஞ்சென்ற செல்வமோகன் மற்றும் சுசீந்திரமோகன், காலஞ்சென்றவர்களான விஜயமோகன், இரவீந்திரமோகன் மற்றும் கிருபாமலர், கிருஷ்ணமோகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 20 Mar 2025 11:30 AM - 1:30 PM
- Thursday, 20 Mar 2025 3:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447817021117
- Mobile : +447446863463
- Mobile : +919789059957
- Mobile : +94770695811
Miss you periyamma 💔